Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் கோரிய நபர் ஊழியரைத் தாக்கிய சம்பவம்!

கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் கோரிய நபர் ஊழியரைத் தாக்கிய சம்பவம்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கொழும்பு மிரிஹான பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பன்னிப்பிட்டியாவில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பணியாற்றிய ஊழியர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூன் 3 ஆம் திகதி பிற்பகல் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில், கோட்டை மதிவெல பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்ப விசாரணைகளின்படி, சந்தேகநபர் தேவையான கியூஆர் குறியீடு இன்றி எரிபொருள் பெற்றுக்கொள்ள முயற்சித்துள்ளார். எனினும், நடைமுறைகளுக்கு அமைவாக கியூஆர் குறியீடு இல்லாமல் எரிபொருள் வழங்க முடியாது என ஊழியர் தெரிவித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்த வாக்குவாதம் பின்னர் தாக்குதல் சம்பவமாக மாறியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும், தாக்குதலுக்கு உள்ளான ஊழியர் இந்த விவகாரத்தை சுமூகமாகத் தீர்த்துக்கொள்ள விருப்பம் தெரிவித்ததுடன், புகாரைத் தொடர விரும்பவில்லை எனவும் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, சந்தேகநபருக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டு, சம்பவம் தொடர்பான நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டதாக மிரிஹான பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
ஜனாதிபதி, பிரதமர் பெயரில் போலி காணொளிகள்; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

ஜனாதிபதி, பிரதமர் பெயரில் போலி காணொளிகள்; பொதுமக்களுக்கு SLCERT எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு