Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் இறக்குமதி மோசடியொன்று அம்பலம்

இலங்கையில் இறக்குமதி மோசடியொன்று அம்பலம்

4 days ago
in செய்திகள்

இலங்கைக்குள் எவ்வித பொருட்களும் கொண்டுவரப்படாத நிலையில், இறக்குமதி என்ற போர்வையில் பல மில்லியன் அமெரிக்க டாலர்களைச் சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பி முன்னெடுக்கப்பட்ட பாரிய வெளிநாட்டு நாணய மோசடி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

பொருட்களை இறக்குமதி செய்வதாகக் காண்பித்து, போலியான ஆவணங்கள் மூலம் இந்த மில்லியன் கணக்கிலான டாலர்கள் வெளிநாடுகளுக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளமை விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிக்கும் வகையில் திட்டமிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த நிதி மோசடியின் பின்னணியில் உள்ள நபர்களைக் கைது செய்ய, புலனாய்வுப் பிரிவினரும் நிதிக்குற்ற விசாரணை அதிகாரிகளும் இணைந்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalsrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!
செய்திகள்

கிளிநொச்சி பேருந்து நிலையத்தில் தகராறு; தனியார் பேருந்து சாரதிக்கு பணி இடைநிறுத்தம்!

June 13, 2026
‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!
செய்திகள்

‘சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!

June 13, 2026
உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!
செய்திகள்

உடகொட்டமுல்ல விபத்தில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு!

June 13, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு மழை மற்றும் பலத்த காற்றுக்கு வாய்ப்பு!

June 13, 2026
இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
Next Post
ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு

ஈஸ்டர் தாக்குதல் விசாரணைகளில் தன்னை கைது செய்வதைத் தடுக்கக் கோரி சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் மனு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு