Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ரணிலின் லண்டன் பயண விவகாரத்தை விசாரிக்க பெருந்தொகை செலவு; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

ரணிலின் லண்டன் பயண விவகாரத்தை விசாரிக்க பெருந்தொகை செலவு; ஐக்கிய தேசியக் கட்சி குற்றச்சாட்டு

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரித்தானிய விஜயம் தொடர்பாக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் விசாரணைகளுக்காக அதிக செலவுகளை செய்து, பெருமளவிலான மக்கள் பணத்தை வீணடித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சி (UNP) குற்றம் சாட்டியுள்ளது.

இவ்விசாரணைகளின் போது, முன்னாள் அரச அதிகாரியான அருண பெர்னாண்டோ என்பவரிடம் சாட்சியம் பெறுவதற்காக மாத்திரம் அரசாங்கம் 650 பிரித்தானிய பவுண்டுகளை (£) செலவிட்டுள்ளதாக அக்கட்சி சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன், இந்த விவகாரம் குறித்து விசாரிப்பதற்காக ஐந்து பொலிஸ் உத்தியோகத்தர்களைக் கொண்ட குழுவொன்று பெரும் செலவில் லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் கட்சி வெளிப்படுத்தியுள்ளது.

இந்த பொலிஸ் அதிகாரிகளின் லண்டன் பயணத்திற்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத் தொகை எவ்வளவு என்பதை அறிந்துகொள்வதற்காக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் ஐந்து மாதங்களுக்கு முன்பே கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அரசாங்கம் இதுவரையில் அதுகுறித்த எந்தவொரு தகவலையும் வெளிப்படுத்தவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி மேலும் தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!
செய்திகள்

நீர்கொழும்பு பல்லன்சேன திறந்தவெளிச் சிறைச்சாலையிலும் அமைதியின்மை!

August 7, 2026
களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!
செய்திகள்

களுத்துறையில் வேன் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து; 14 பேர் காயம்!

August 7, 2026
நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நுவரெலியாவில் சீரற்ற காலநிலை; 8,191 பேர் பாதிப்பு; 6 பேர் உயிரிழப்பு!

August 7, 2026
பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!
செய்திகள்

பேராதனைப் பல்கலைக்கழகம் மீண்டும் திறப்பு; திங்கட்கிழமை முதல் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்!

August 7, 2026
ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!
செய்திகள்

ஆகஸ்ட் மாதத்திற்கும் லாஃப்ஸ் எரிவாயு விலையில் மாற்றமில்லை!

August 7, 2026
குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!
செய்திகள்

குருவிட்ட சிறைச்சாலையில் மோதல்; இருவர் உயிரிழப்பு!

August 7, 2026
Next Post
அநுர ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் 98 ரூபாய் திருடுகிறார்; சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

அநுர ஒவ்வொரு லீற்றர் டீசலிலும் 98 ரூபாய் திருடுகிறார்; சம்பிக்க ரணவக்க கூறுகிறார்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு