Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

பாரதீப் துறைமுகம் அருகே சரக்கு கப்பல் கடலில் மூழ்கியது; 22 பேர் மாயம்!

2 months ago
in உலக செய்திகள், செய்திகள்

சிங்கப்பூர் நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த பனாமா நாட்டில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பலொன்று, ஒடிஷாவின் பாரதீப் துறைமுகம் அருகே வங்கக்கடலில் மூழ்கியதில் 22 கப்பல் பணியாளர்கள் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரும்புத் தாது ஏற்றிக்கொண்டு பாரதீப் துறைமுகத்திலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே குறித்த கப்பல் கடலில் மூழ்கத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

கப்பலில் சீனாவைச் சேர்ந்த 20 பேரும், மியான்மரைச் சேர்ந்த மூவரும், வங்கதேசத்தைச் சேர்ந்த ஒருவருமாக மொத்தம் 24 பணியாளர்கள் பயணித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததும் இந்திய கடலோரக் காவல்படையினரும் கடற்படையினரும் இணைந்து தீவிர மீட்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, கப்பலில் இருந்த இருவர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய 22 பேர் கடலில் விழுந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன. அப்பகுதி வழியாகச் செல்லும் ஏனைய கப்பல்களும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்
செய்திகள்

சிறையிலிருந்தபடி ஜனைதிபதிக்கு நாமல் கடிதம்

October 11, 2026
ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்தில் ஜனாதிபதி தவறைச் சீர்செய்ய வேண்டும்: முருத்தெட்டுவே ஆனந்த தேரர்!

October 11, 2026
குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!
செய்திகள்

குறுகிய தூர SLTB பேருந்துப் பயணங்களில் தேநீர் இடைநிறுத்தங்களைக் குறைக்கத் திட்டம்!

October 11, 2026
திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!
செய்திகள்

திருப்பெருந்துறை திண்மக்கழிவுப் பிரச்சினைக்கு தீர்வு காண விசேட குழு நியமனம்!

October 11, 2026
குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது
செய்திகள்

குவைத்தில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் இலங்கை சாரதி கைது

October 11, 2026
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்
செய்திகள்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டார் சாமர சம்பத்

October 11, 2026
Next Post
மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

மட்டக்களப்பில் இளைஞர்களுக்கான ‘Voice to Policy’ கலந்துரையாடல்; ஓகஸ்ட் 29ஆம் திகதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு