Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையின் அனிமேஷன் துறையில் முன்னோடியாகத் திகழ்ந்த சிரேஷ்ட அனிமேஷன் கலைஞரும் திரைப்படத் தயாரிப்பாளருமான கிவந்த அர்த்தசத் தனது 73ஆவது வயதில் காலமானார்.

பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய பெருமைக்குரிய கிவந்த அர்த்தசத், நாட்டின் அனிமேஷன் மற்றும் திரைப்படத் துறையின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார்.

அவர் சிரேஷ்ட திரைப்பட இயக்குநர் தினேஷ் பிரியசாத்தின் சகோதரர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அனிமேஷன் துறையில் அவர் மேற்கொண்ட முன்னோடிப் பணிகள், இலங்கை சினிமா வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகின்றன.

அவரது மறைவுக்கு திரைத்துறை சார்ந்த பலரும் தமது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்
செய்திகள்

எரிவாயு தட்டுப்பாட்டிற்கான காரணம்; அடுத்த வாரத்திற்குள் தட்டுப்பாடு நிவர்த்தி செய்யப்படும்

October 18, 2026
யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்
செய்திகள்

யாழில் அதிக வேகம் கொண்ட சட்டவிரோத மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்

October 18, 2026
கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்
உலக செய்திகள்

கொல்கத்தாவில் துர்கா பூஜைக் கூட்ட நெரிசலில் 19 பேர் பலி; 25 பேர் காயம்

October 18, 2026
பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது
செய்திகள்

பிரான்ஸ் முழுவதும் வெடித்த போராட்டம்; 1,200 பேர் கைது

October 18, 2026
திடீர் மின்தடைக்கான விசாரணை முன்னெடுப்பு
செய்திகள்

திடீர் மின்தடைக்கான விசாரணை முன்னெடுப்பு

October 18, 2026
சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்
செய்திகள்

சுகாதார உதவியாளர்களின் சீருடை விவகாரம்: சுகாதார அமைச்சருக்கு சாணக்கியன் கடிதம்

October 18, 2026
Next Post
இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு