Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் நிறைவு விழாவும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வும்

23 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

ஜீவ ஊற்று அன்பின் கரம் அமைப்பின் 12ஆவது ஆண்டு நிறைவு விழாவும், பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வும் பெரியகல்லாறு மெதடிஸ்த சமூக மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் தலைவி அருட்சகோதரி தயாளினி ஜோன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் யு. உதயசிறீதர் அவர்கள் பிரதான விருந்தினராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

ஆன்மீக அதிதிகளாக கல்லாறு மெதடிஸ்த சேகர முகாமைக்குரு அருட்திரு. செ. திருமறைதாசன், கல்முனை மெதடிஸ்த சேகரத்தைச் சேர்ந்த அருட்செல்வி. அ. சுலோஜினி மற்றும் கோடைமேடு சிவஶ்ரீ. க. வடிவேல் குருக்கள் ஆகியோர் கலந்துகொண்டு ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்கினர்.

இந்நிகழ்விற்கான நிதி அனுசரணையினை எஸ்.கியு.எம்.பவுன்டேசன் மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த திருமதி தருணி சிவகுமார் ஆகியோர் வழங்கியிருந்தனர்.

விழாவில் பல்வேறு தொழிற்பயிற்சிகளை வெற்றிகரமாக நிறைவு செய்த பயிற்சியாளர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

இந்நிகழ்வில் அரச உத்தியோகஸ்தர்கள், ஜீவ ஊற்று அன்பின் கரத்தின் பணியாளர்கள், ஆசிரியர்கள், பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்கள், தற்போதைய பயிற்சியாளர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை
செய்திகள்

கதிர்காம யாத்திரை சென்ற குழுவினரின் பேருந்தை தாக்கிய யானை

September 3, 2026
கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு
செய்திகள்

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

September 3, 2026
இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!
செய்திகள்

இந்திய கப்பல் ஏற்றுமதியில் இலங்கைக்கு முக்கிய இடம்; 56.5 மில்லியன் டொலராக உயர்வு!

September 3, 2026
இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!
செய்திகள்

இலங்கையின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை உருவாக்கிய கலைஞர் காலமானார்!

September 3, 2026
ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்
அரசியல்

ஜே.ஆர், சந்திரிகா, மஹிந்த செய்த அதே வேலையைத்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க செய்கிறார்

September 3, 2026
டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!
செய்திகள்

டெங்கு அபாயம் இன்னும் நீங்கவில்லை; சுற்றுச்சூழலில் அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!

September 3, 2026
Next Post
கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

கிழக்கு மாகாண குழந்தைகளுக்காக புதிய பாதையில் யுனிசெஃப்; ஆளுநருடன் முக்கிய சந்திப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு