Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

நாமல் இலஞ்சம் பெறவில்லை…அவருக்கு 8 இலட்சம் டொலர் பரிசாக வழங்கப்பட்டது; கம்மன்பில

17 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ 800,000 அமெரிக்க டொலர்களை இலஞ்சமாகப் பெற்றார் என்பதற்கு எந்தவொரு உறுதியான சான்றுகளும் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவித்த அவர், தொழிலதிபர் நிமல் பெரேரா வழங்கியதாகக் கூறப்படும் தனிப்பட்ட வாக்குமூலத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு, குறித்த பணத்தை இலஞ்சம் எனக் கூற முடியாது என குறிப்பிட்டார்.

ஒருவர் மற்றொருவருக்கு பணம் வழங்குவதாலோ அல்லது பணத்தை மேசையில் வைத்துச் செல்வதாலோ, அது நேரடியாக இலஞ்சப் பணமாக மாறிவிடாது எனவும் கம்மன்பில தெரிவித்தார்.

அதேவேளை, ஒருவர் பெற்றுக்கொள்ளும் பணம் பின்னர் நன்கொடையாகவோ, ஏதேனும் அமைப்புகளுக்கோ அல்லது அரசியல் நடவடிக்கைகளுக்கோ வழங்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், பணத்தின் மூலத்தை அறியாமல் அல்லது அதன் பயன்பாட்டை உறுதிப்படுத்தாமல், பணத்தைப் பெற்றுக்கொண்ட நபருக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை எடுப்பது சட்டரீதியாக ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி
அரசியல்

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

September 6, 2026
போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்
செய்திகள்

போதைப்பொருள் வியாபாரியிடம் பணம் , அவரது மனைவியிடம் பாலியல் இலஞ்சம் கோரிய கல்குடா பொலிஸ் நிலைய பொலிஸ் உப பரிசோதகர் பணிநீக்கம்

September 6, 2026
மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
Next Post
அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

அனுராதபுர அரசியல் மேடையில் ஏறுகிறார் நாமலின் மனைவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு