Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

சட்டவிரோத இணைய சூதாட்டம்; எட்டு இந்தியப் பிரஜைகள் கைது!

50 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பணத்திற்காக சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் எட்டு இந்தியப் பிரஜைகள் தலங்கம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலவத்துகொட பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருக்கும் சிலர், கணினிகள் மற்றும் கைபேசிகளைப் பயன்படுத்தி சட்டவிரோத இணையவழி சூதாட்டத்தில் ஈடுபடுவதாகக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து நேற்று (04) முன்தினம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கடுவெல நீதிவான் நீதிமன்றத்திடமிருந்து பெறப்பட்ட தேடுதல் பிடியாணை உத்தரவு அடிப்படையில் குற்றப் பதிவுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கணினி குற்றங்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு மற்றும் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் நேற்று (05) அந்த வீட்டில் சோதனை நடத்தினர்.

அங்கு தங்கியிருந்த எட்டு வெளிநாட்டினருடன், ஆறு கணினிகள், 39 கைபேசிகள் மற்றும் கணினி சார்ந்த பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் 22 முதல் 51 வயதுக்கு இடைப்பட்ட இந்தியப் பிரஜைகள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தலங்கம பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!
செய்திகள்

நாடு திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு மீண்டும் அழைப்பு!

October 6, 2026
காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!
செய்திகள்

காணாமல் போன 12 எருமை மாடுகளில் 7 மீட்பு; இருவர் கைது!

October 6, 2026
சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!

October 6, 2026
போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!
செய்திகள்

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் முன்னாள் மாநகர சபை உறுப்பினர் கைது!

October 6, 2026
6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

6 மாகாணங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு; வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

October 6, 2026
“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!
செய்திகள்

“IMF தாளத்துக்கு ஆடியது போதும்; மக்களுக்கு எரிபொருள் சலுகை வழங்குங்கள்”; சஜித் வலியுறுத்தல்!

October 5, 2026
Next Post
சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!

சம்மாந்துறையில் 4 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளுடன் 21 வயது இளைஞர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு