Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!

மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்து; தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக போக்குவரத்துத் தடை!

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அத்துருகிரிய நகரிலுள்ள வழித்தட இலக்கம் 170  பஸ்  நிறுத்தத்துக்கு முன்பாக மெட்ரோ (Metro) பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளான தனியார் பஸ்ஸுக்கு தற்காலிக வீதிப் போக்குவரத்துத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று (8) இடம்பெற்ற இந்த விபத்து தொடர்பாக அத்துருகிரிய பொலிஸார், மோட்டார் வாகனப் பரிசோதகர் ஊடாக குறித்த தனியார் பஸ்ஸை பரிசோதனைக்கு உட்படுத்தினர்.

இதன்போது, அந்த பஸ் முறையாகப் பராமரிக்கப்படவில்லை எனக் கண்டறியப்பட்டதை அடுத்து, அதற்குத் தற்காலிக வீதிப் போக்குவரத்துத் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அத்துருகிரிய – புறக்கோட்டை வழித்தடத்தில் பயணிக்கும் குறித்த தனியார் பஸ், அத்துருகிரிய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்காகப் பிரதான வீதியைக் கடந்து பின்னோக்கி நகர்த்தப்பட்ட போதே, மில்லேனியம் சிட்டி – புறக்கோட்டை வீதியில் பயணித்த மெட்ரோ பஸ்ஸுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து தொடர்பான சிசிடிவி (CCTV) காணொளிப் பதிவுகள் பெறப்பட்டுள்ளதுடன், அது தொடர்பான தகவல்களை இன்று (9) கடுவலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், இரு சாரதிகளும் போதைப்பொருள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போதிலும், அவர்கள் எவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருக்கவில்லை என்பது பரிசோதனை அறிக்கைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

Tags: BattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!
செய்திகள்

சண்டிலிப்பாயில் ஐஸ் போதைப்பொருள், 300 போதை மாத்திரைகளுடன் 24 வயது இளைஞர் கைது!

October 9, 2026
வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!
செய்திகள்

வெளிநாட்டுப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம்! CERT எச்சரிக்கை!

October 9, 2026
அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!
உலக செய்திகள்

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு!

October 9, 2026
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!
செய்திகள்

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

October 9, 2026
“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்
காணொளிகள்

“யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகள் மட்டும் போராடவில்லை!”; இளங்குமரன்

October 9, 2026
மருத்துவப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷ
செய்திகள்

மருத்துவப் பரிசோதனையின் பின்னர் மீண்டும் சிறைக்குத் திரும்பிய ஷிரந்தி ராஜபக்ஷ

October 9, 2026
Next Post
உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

உயர் நீதிமன்றத்தில் கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீடு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு