Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஹிக்கடுவையில் கடல் அலையில் சிக்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!

ஹிக்கடுவையில் கடல் அலையில் சிக்கி ஜேர்மன் பிரஜை உயிரிழப்பு!

19 minutes ago
in செய்திகள்

ஹிக்கடுவை, நாரிகம கடற்கரையில் நீராடச் சென்ற 71 வயதுடைய ஜேர்மன் நாட்டுப் பிரஜையொருவர் கடல் அலையில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

கடந்த 15ஆம் திகதி மாலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடல் நீரோட்டத்தில் சிக்கி அடித்துச் செல்லப்பட்ட குறித்த நபரை, அப்பகுதி மக்கள் மீட்டுக் கரைக்குக் கொண்டுவந்துள்ளனர்.

பின்னர் அவர் உடனடியாக பலப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 71 வயதுடைய ஜேர்மன் பிரஜை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவரது சடலம் பிரேத பரிசோதனைக்காக பலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!
செய்திகள்

2027 வரவு-செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்!

November 16, 2026
அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!
செய்திகள்

அடுத்த மூன்று ஆண்டுகளில் 7,000 மருத்துவர்களை புதிதாக நியமிக்கத் திட்டம்; சுகாதார அமைச்சர்!

November 16, 2026
இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!
செய்திகள்

இராணுவம் பிடித்த நிலம் மீளவில்லை; சொந்த நிலத்தில் வாழும் கனவுடன் கண்மூடிய தாய்!

November 16, 2026
2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!
செய்திகள்

2027 வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக அரச ஊழியர்கள் போராட்டம்; பல சேவைகள் முடக்கம்!

November 16, 2026
கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!
செய்திகள்

கட்டுநாயக்கவில் 8 கோடியே 66 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் மேலும் இருவர் கைது!

November 16, 2026
இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!
செய்திகள்

இன்சுலின் சிகிச்சையில் புதிய மாற்றம்; நீரிழிவு நோயாளிகளுக்கு மாத்திரை வடிவில் GLP-1!

November 15, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு