Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

விமல் வீரவன்சவின் மனைவிக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை

13 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி ஷஷி வீரவன்சவுக்கு முறைகேடான இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையை இலங்கை உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.

குறித்த தண்டனைக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உச்சநீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, ஏற்கனவே விதிக்கப்பட்ட சிறைத்தண்டனை தொடர்ந்து அமுலில் இருக்கும்.

கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி, கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஷஷி வீரவன்சவை குற்றவாளியாகக் கண்டறிந்து இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.

இதனை எதிர்த்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார். எனினும், கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி அந்த மேன்முறையீட்டை நிராகரித்த மேல் நீதிமன்றம், ஆரம்பத்தில் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதிப்படுத்தியது.

இதனையடுத்து அவர் உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், தற்போது அதுவும் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஷஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டு சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் தொடர்கின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரத்தில் கைது!
செய்திகள்

பிக்கு நிலையிலிருந்து விலக்கப்பட்டுள்ள இராஜாங்கனே சத்தாரதன உள்ளிட்ட இருவர் அனுராதபுரத்தில் கைது!

November 18, 2026
ஞானசார தேரருக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது!
செய்திகள்

ஞானசார தேரருக்கான 4 வருட சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்தது!

November 18, 2026
பரீட்சைத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளரின் பிள்ளை பரீட்சையில் முதலிடம்; விசாரணை கோரும் ரோஹினி
செய்திகள்

பரீட்சைத் திணைக்கள முன்னாள் பிரதி ஆணையாளரின் பிள்ளை பரீட்சையில் முதலிடம்; விசாரணை கோரும் ரோஹினி

November 18, 2026
கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார பிணையில் விடுதலை!
செய்திகள்

கோட்டாபயவின் முன்னாள் பிரத்தியேக செயலாளர் சுகீஷ்வர பண்டார பிணையில் விடுதலை!

November 18, 2026
சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

சம்மாந்துறையில் திருமண முறிவுகள், குடும்பப் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்!

November 18, 2026
தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பில் தங்கம் கடத்த முயன்ற; இருவர் கைது!

November 18, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு