Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!

முன்பதிவு இல்லாவிட்டாலும் சபரிமலைக்கு வரும் பக்தர்கள் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள்!

11 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கேரள மாநிலம் சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த ஆண்டுக்கான மண்டல கால பூஜைகள் கடந்த 17ஆம் திகதி ஆரம்பமாகியுள்ள நிலையில், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்திற்காக வருகை தந்து வருகின்றனர்.

இதற்கிடையில், சபரிமலை கோயிலை வந்தடைந்ததைக் குறிக்கும் வகையில் நடப்பந்தல் ஆரம்பிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ‘சபரிமலை ZERO’ மைல்கல் புதிதாக வெள்ளை மற்றும் நீல நிறங்களில் வர்ணம் பூசப்பட்டு பக்தர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

குறித்த மைல்கல் அருகே பக்தர்கள் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளைப் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சபரிமலைக்கு ஐயப்பனைத் தரிசிக்க வருகை தரும் எந்தவொரு பக்தரும் திருப்பி அனுப்பப்படமாட்டார்கள் என திருவிதாங்கூர் தேவஸ்வம் சபைத் தலைவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

எனினும், பக்தர்கள் ஏதேனும் ஒரு முறையில் முன்பதிவு செய்திருப்பது கட்டாயம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ‘வெர்ச்சுவல் கியூ’ (Virtual Queue) முறைமையின் ஊடாக முன்பதிவு செய்யப்பட்டு பின்னர் ரத்து செய்யப்படும் இடங்கள், எட்டு மணித்தியாலங்களுக்குப் பின்னரே மீண்டும் முன்பதிவுக்காகக் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தப் புதிய நடைமுறை நேற்று (24) முதல் அமுலுக்கு வருவதாகவும் தேவஸ்வம் சபைத் தலைவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!
செய்திகள்

மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!

November 25, 2026
LTTE இயக்கத்தை மீளுருவாக்க சதி; மொஹமட் அஸ்மினுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை
செய்திகள்

LTTE இயக்கத்தை மீளுருவாக்க சதி; மொஹமட் அஸ்மினுக்கு கேரள உயர்நீதிமன்றம் பிணை

November 25, 2026
தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!
செய்திகள்

தெற்காசியாவின் முதலாவது ‘எயார் டோம்’ கட்டமைப்பு கொழும்பு துறைமுக நகரில்!

November 24, 2026
இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை
செய்திகள்

இலங்கைக்கு சுனாமி அச்சுறுத்தல் இல்லை

November 24, 2026
அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்
செய்திகள்

அம்மம்மா வீட்டுக்குச் சென்ற பின்னர் மனைவியைத் தாக்கிக் கொன்ற கணவர்!; வாகரையில் சம்பவம்

November 24, 2026
இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!
செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 40 இலங்கை மீனவர்கள் வெளிநாடுகளில் கைது!

November 24, 2026
Next Post
மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!

மக்களின் வரிப்பணம் மீண்டும் மக்களுக்கே சலுகைகளாக வழங்கப்படும்; பிரதி அமைச்சர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு