Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு

மட்டக்களப்பில் 12 மணிநேர நீர் வெட்டு தொடர்பிலான அறிவிப்பு

20 minutes ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

உன்னிச்சை நீர் உள்ளெடுப்பு நிலையத்தின் பராமரிப்புப் பணிகள் காரணமாக எதிர்வரும் சனிக்கிழமை (28) காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ்.ஜயந்தன் இன்று வியாழக்கிழமை (26) தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை, செங்கலடி, ஏறாவூர், இருதயபுரம், மட்டக்களப்பு நகரம், கல்லடி, காத்தான்குடி, ஆரையம்பதி, வவுணதீவு மற்றும் கொக்கட்டிச்சோலை ஆகிய நீர் வழங்கல் திட்டங்களுக்கு உட்பட்ட பிரதேசங்களுக்கான நீர் விநியோகம் குறித்த காலப்பகுதியில் முழுமையாகத் தடைப்படும்.

அதேவேளை, களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கான நீர் விநியோகம் குறைந்த அழுத்தத்தில் மேற்கொள்ளப்படும்.

எனவே, குறித்த பிரதேசங்களைச் சேர்ந்த நீர் பாவனையாளர்கள் தமது அத்தியாவசியத் தேவைகளுக்கான நீரை முன்கூட்டியே பெற்றுச் சேமித்து வைத்துக்கொள்வதுடன், நீரை வீணாக்காமல் சிக்கனமாகப் பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

பராமரிப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து நீர் விநியோகம் வழமைக்குத் திரும்பும் எனவும் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழிக்கான நீதி உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின் அடைப்படையில் நிலைநாட்டப்படும்; சரோஜா போல்ராஜ்

November 26, 2026
வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
செய்திகள்

வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்

November 26, 2026
எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!
உலக செய்திகள்

எகிப்தில் பயங்கர விபத்து; எரிபொருள் பவுசர் தீப்பற்றியதில் 31 பேர் பலி, 21 பேர் காயம்!

November 26, 2026
கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கிண்ணியா அல்-அக்ஸா பாடசாலை கேட்போர் கூடம் இடிப்பு விவகாரம்; முறைகேடு உறுதியானால் சட்ட நடவடிக்கை – பிரதமர் ஹரிணி!

November 26, 2026
சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!
உலக செய்திகள்

சவூதி அரேபியாவின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல்!

November 26, 2026
இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்
செய்திகள்

இலங்கையை டிசம்பர் 05ஆம் திகதி தாக்குமா ‘கானி’ புயல்? – திருகோணமலை ஊடாகக் கரையைக் கடக்கலாம் என எதிர்வுகூறல்

November 26, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு