Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யானையால் வீடு சேதமாகிய குடும்பத்திற்கு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் உதவி!

யானையால் வீடு சேதமாகிய குடும்பத்திற்கு ஆனந்தகிரி அறப்பணி சபையினால் உதவி!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு ஆனந்தகிரி அறப்பணி சபையினால், மட்டக்களப்பு செங்கலடி பன்குடாவெளி குடும்பம் ஒன்றிற்கு நேற்று (24) உலர் உணவுப்பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது.

கடந்த 22 ஆம் திகதி காட்டுயானையால் வீடு சேதமாகிய குடும்பத்திற்கே இந்த உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.

அதேசமயம் இதை ஆனந்தகிரி அறப்பணி சபையின் தலைவர் தீபாகரன் மற்றும் செயலாளர் பிருந்தாவன் என்போர் முன்னின்று வழங்கியிருந்ததுடன், வீட்டினைப் புனரமைத்து கொடுக்க நடவடிக்கையும் எடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மட்டு பன்குடாவெளி வீடு ஒன்று காட்டு யானையால் சேதம்!

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை இலங்கையில் திறப்பு!

தெற்காசியாவின் மிகப் பெரிய மகப்பேறு வைத்தியசாலை இலங்கையில் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு