யாழில் கணவனை திருவலைக் கட்டையால் அடித்துக் கொலை செய்த மனைவிக்கு மரண தண்டனை!
யாழ்ப்பாணம், அரியாலை – பூம்புகார் பகுதியில் கணவனைத் திருவலைக் கட்டையால் தாக்கிக் கொலை செய்த குற்றச்சாட்டில் வழக்குத் தொடரப்பட்ட மனைவிக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் மரண தண்டனை ...










