பொல்கஹவெல – பேராதனை இடையே இன்று முதல் புதிய தினசரி ரயில் சேவை ஆரம்பம்!
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து, மலையகப் பாதையில் ரம்புக்கனைக்கும் கம்பளைக்கும் இடையிலான ரயில் போக்குவரத்து கடந்த 2ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு, தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளது. ...










