பகிரங்க மன்னிப்பு கோரினார் முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி
அரச வாகனத்தைத் தனிப்பட்ட தேவைக்காகப் பயன்படுத்திய விவகாரத்தில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அமைய முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். பௌசி பகிரங்க மன்னிப்பு விளம்பரத்தை வெளியிட்டுள்ளார். குறித்த விளம்பரம் நேற்று ...










