புத்தளம் மாவட்டத்தில் வெள்ளப் பெருக்கால் 27,000 பேர் பாதிப்பு; முடங்கியது இயல்பு வாழ்க்கை!
புத்தளம் மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக, நேற்று மாலை வரை 7,206 குடும்பங்களைச் சேர்ந்த 27,222 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்டச் செயலாளர் ...










