நாடளாவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சுகயீன விடுமுறைப் போராட்டம் இன்று!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, நாடளாவிய ரீதியில் அரச சேவையில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று (09) சுகயீன விடுமுறைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமது நீண்டகாலப் பிரச்சினைகள் தொடர்பில் ...










