இலங்கையில் TIN நம்பர் பெற வேண்டிய 1 கோடியே 70 இலட்சம் பேரில் 40 இலட்சம் பேர் மட்டுமே இன்னும் TIN நம்பர் எடுக்கவில்லை!
இலங்கையில் 18 வயது பூர்த்தியடைந்த அனைத்து குடிமக்களும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் (IRD) பதிவு செய்து வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெற்றுக்கொள்வது சட்டரீதியாகக் கட்டாயமாக்கப்பட்டுள்ள ...










