மாதவனையில் இரண்டு பசுக்கள் சுட்டுக்கொலை; பண்ணையாளர்கள் மத்தியில் அச்சம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலத்தமடு – மாதவனை மேய்ச்சல் தரைப் பகுதியில் இனந்தெரியாத நபர்களால் இரண்டு பசுக்கள் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் கால்நடை வளர்ப்பாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் ...










