மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் நூற்றாண்டு விழா; உபதலைவர் சுவாமிஜிக்கு உற்சாக வரவேற்பு!
மட்டக்களப்பு இராமகிருஷ்ண மிஷனின் வரலாற்றுச் சிறப்புமிக்க நூற்றாண்டு நிறைவு விழாவை (1926 – 2026) முன்னிட்டு, உலகளாவிய இராமகிருஷ்ண மடம் மற்றும் இராமகிருஷ்ண மிஷனின் உப-தலைவர் அதிவணக்கத்திற்குரிய ...










