மக்கள் மீதான அழுத்தங்கள் வெடிக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை; லஹிரு வீரசேகர எச்சரிக்கை!
மக்கள் மீதான பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அழுத்தங்கள் வெடித்துச் சிதறும் நாள் வெகுதொலைவில் இல்லை என மாற்றத்துக்கான இளைஞர் அமைப்பின் ஒருங்கிணைப்புச் செயலாளர் லஹிரு வீரசேகர ...










