களுவாஞ்சிகுடி முன்னாள் நீதிபதிக்கு பிணை; மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் உத்தரவு!
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ரஞ்சித்குமார், விளக்கமறியலில் இருந்து பிணையில் செல்ல மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் நேற்று (13) அனுமதி வழங்கியுள்ளது. களுவாஞ்சிகுடி நீதிமன்றத்தின் களஞ்சிய ...










