இஸ்ரேலில் ஆட்சி மாற்றம் தொடர்பில் இழுபறி; இடைக்காலப் பிரதமராகத் தொடரும் நெதன்யாகு!
இஸ்ரேலில் புதிய அரசாங்கத்தை அமைப்பதில் அரசியல் இழுபறி நீடித்து வரும் நிலையில், பெஞ்சமின் நெதன்யாகு இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்து செயற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அடிப்படைச் சட்டமான ...










