மட்டக்களப்பில் யானை தாக்குதலுக்கு இலக்கான பெண் 09 நாட்களின் பின்னர் உயிரிழப்பு!
மட்டக்களப்பு, போரதீவுப்பற்று பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த 59 வயதுடைய பெண் ஒருவர், ஒன்பது நாட்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார். ...










