அம்பாறையில் கோர விபத்து – 23 வயது இளைஞர் உயிரிழப்பு; மற்றொருவர் படுகாயம்!
அம்பாறை மாவட்டம், மல்வத்தை விபுலானந்தா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் – லொறி விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இன்று ...










