Tag: Batticaloa

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

வான்வெளிகள் மூடப்படலாம்; மத்திய கிழக்குப் பயணிகளுக்கு பிரித்தானியா எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் பாதுகாப்பு நிலைமை மோசமடையக்கூடும் என எச்சரித்துள்ள பிரித்தானியா, அப்பகுதிக்குப் பயணம் செய்யும் தனது நாட்டு மக்களுக்கு புதிய பயண அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. பிரித்தானிய வெளிவிவகார ...

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் கல்முனை கிளைத் தலைவராக டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் (GMOA) கல்முனை கிளைத் தலைவராக, கல்முனையைச் சேர்ந்த சிரேஷ்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அரச மருத்துவ ...

உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியாகச் செயற்படத் தமிழரசுக் கட்சி – சங்கு கூட்டணி தீர்மானம்!

உள்ளூராட்சி சபைகளில் ஒரே கட்சியாகச் செயற்படத் தமிழரசுக் கட்சி – சங்கு கூட்டணி தீர்மானம்!

இலங்கைத் தமிழரசுக் கட்சி மற்றும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி (சங்கு) ஆகிய இரு தரப்புகளும் உள்ளூராட்சி சபைகளின் நிதி ஒதுக்கீடுகள் மற்றும் அபிவிருத்திப் பணிகளில் ஒரே ...

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

ஜனாதிபதி அனுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு

கொழும்பில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் முன்னாள் மாகாண ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் தெரிவிக்கையில், சமர்ப்பிக்கப்பட்டுள்ள புதிய ஒதுக்கீட்டு மசோதாவின்படி, ஜனாதிபதி அலுவலகத்திற்காக 11.2 பில்லியன் ...

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அநுர மீது இப்படியுமொரு குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அலுவலகத்திற்கு நாளொன்றுக்கு 307 இலட்சம் ரூபா செலவா? – முன்னாள் ஆளுநர் ரஜித் கீர்த்தி தென்னகோன் கேள்வி ஜனாதிபதி அலுவலகத்திற்காக புதிய ஒதுக்கீட்டு மசோதாவில் 11.2 ...

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

கடல் கொந்தளிப்பு தொடர்பில் மீனவர்களுக்கான எச்சரிக்கை

கடும் காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு காரணமாக, வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. வட அட்சரேகை 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்கரேகை 80 ...

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

ஞானசார தேரரை விடுவிக்க மகாநாயக்க தேரர்கள் இதுவரை கோரிக்கை விடுக்கவில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

கலகொட அத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு மகாநாயக்க தேரர்கள் இதுவரை அரசாங்கத்திடம் எந்தவொரு கோரிக்கையையும் முன்வைக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். ...

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்; உயிரிழந்த அதிகாரிகளுக்கு தலா 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த சிறைச்சாலை அதிகாரிகளுக்கு விசேட இழப்பீடுகள் மற்றும் சலுகைகளை வழங்க ...

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!

“நோபல் பரிசு தரவில்லை; நோர்வே ஒரு கேவலமான நாடு”; ட்ரம்ப் கடும் விமர்சனம்!

அமைதிக்கான நோபல் பரிசு தனக்கு வழங்கப்படாததைத் தொடர்ந்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நோர்வேயைக் கடுமையாக விமர்சித்துள்ளதுடன், அந்நாட்டிலிருந்து குடியேறுபவர்களை அமெரிக்காவுக்கு வரவேற்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். ...

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கும் நவம்பர் 10 வரை விளக்கமறியல்!

மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து மனிதக் கொலைகள் தொடர்பான வழக்கில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் நவம்பர் 10ஆம் திகதி வரை ...

Page 1059 of 1302 1 … 1,058 1,059 1,060 … 1,302
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு