கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!
கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலையொன்றில் மாணவர்களுக்கு வழங்கப்படும் போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடுகள் காணப்படுவதாக இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என ...










