ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு
இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த விரதங்களுள் திருக்கார்த்திகை விரதம் முக்கியத்துவம்வாய்ந்ததாகும். அந்த அடிப்படையில் நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடுகளிலும் ...










