கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.70 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் வர்த்தகர் கைது!
கட்டுநாயக்க - பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் பசுமை வழி ஊடாக சுமார் 7.02 மில்லியன் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை நாட்டிற்குள் கடத்த முயன்ற வர்த்தகர் ...










