வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
மட்டக்களப்பு கோரளைப்பற்று வாழைச்சேனை பிரதேச சபையின் பாதீடு நேற்று (25) சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 09 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோரளைப்பற்று (வாழைச்சேனை) பிரதேச சபையின் 2027ம் ஆண்டுக்கான ...










