போலியாக எஸ்.எல்.எஸ் சான்றிதழ் பொறிக்கப்பட்ட குடிநீர் போத்தல்கள் பறிமுதல்
SLS தரநிலை சின்னம் போலியாக பொறிக்கப்பட்ட சுமார் 8500 குடிநீர் போத்தல்களை நுகர்வோர் விவகார ஆணையகம் பறிமுதல் செய்துள்ளது. அவிசாவளை பகுதியில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் ...










