கல்முனை – கொழும்பு அதிசொகுசு பேருந்து மீது கல்வீச்சு; சாரதி காயம் – வியாபாரப் போட்டி காரணமா?
அம்பாறை மாவட்டம், கல்முனையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த RS அதிசொகுசு பேருந்து மீது, நேற்றிரவு (11) மருதமுனை – நீலாவணை பகுதியில் இனந்தெரியாத நபர்கள் கல்வீச்சுத் தாக்குதல் ...










