அனுராதபுரத்தில் இரண்டு இந்து கோயில்களை அமைக்க இந்தியாவின் உதவியை நாடிய அரசாங்கம்; விமல் வீரவன்ச குற்றச்சாட்டு!
அனுராதபுரம் புனித நகரில் இடம்பெற்ற போராட்டத்தைத் திட்டமிட்டு கலைத்த அரசாங்கம், அப்பகுதியில் இரண்டு இந்து ஆலயங்களை அமைப்பதற்கு இந்தியாவின் உதவியைப் பெற்றுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் ...










