“நாங்கள் தமிழர்கள் அல்ல, தமிழ் பேசும் அரேபியர்கள்”; இலங்கை முஸ்லிம்களின் தமிழ் அடையாள மறுப்பு வரலாறு!
1888 ஆம் ஆண்டு சேர் பொன்னம்பலம் இராமநாதன் "இலங்கைச் சோனகர்களின் இனவரலாறு" (The Ethnology of the 'Moors' of Ceylon) என்ற ஆய்வுக் கட்டுரையை வெளியிட்டு ...










