மொஸ்கோ எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது மீண்டும் உக்ரைன் ட்ரோன் தாக்குதல்
ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைன் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இது ஒரு வாரத்திற்குள் இரண்டாவது தாக்குதல் என தெரிவிக்கப்படுகிறது. ...










