ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை மொத்தம் 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது; ஜனாதிபதி!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் 2008ஆம் ஆண்டு எமிரேட்ஸ் நிறுவனத்துடனான கூட்டாண்மை இரத்துச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இதுவரை 528 பில்லியன் ரூபா நட்டத்தைச் ...










