மக்களின் நெருக்கடிகளைக் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்; ஐ.நா
இலங்கையில் அமைதியைப் பேணுவதற்கும் சமூக முரண்பாடுகள் மற்றும் நெருக்கடிகள் தீவிரமடைவதைத் தடுப்பதற்கும் சமூக உரையாடலை வலுப்படுத்துவது அவசியம் என ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது. ஊழியர்கள் மற்றும் ...










