Tag: Batticaloa

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று (04) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளார். உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காக , அவருக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் ...

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

இந்தியாவில் நடைபெற்று வரும் BIMSTEC கடல்சார் பாதுகாப்புப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார். இலங்கை கடற்படையின் SLNS கஜபாஹு ...

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதுடன், அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளிகளுக்கு மேலதிக நிதி நிவாரணம் வழங்குவதற்காக 47 பில்லியன் ரூபா மேலதிக ...

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் இளைஞர் ஒருவர் பொலிஸாரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், வவுனியா நீதவான் நீதிமன்றம் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. குறித்த ...

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைப் பெற்றுக்கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ...

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நவம்பர் மாதம் நாட்டை வந்தடையும் 3 எரிவாயு கப்பல்கள்; லாஃப்ஸ் நிறுவனம் அறிவிப்பு

நாட்டில் நிலவும் எரிவாயு விநியோகத் தடையை முடிவுக்குக் கொண்டுவரும் வகையில், எதிர்வரும் நவம்பர் மாதம் 12ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரையான காலப்பகுதியில் மூன்று எரிவாயு ...

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

கிளிநொச்சியில் குளங்களிலிருந்து மணல் விநியோகிப்பதற்கான இடைக்கால தடை நீக்கம்!

கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், இரணைமடுக் குளம் மற்றும் பல்லவராயன்கட்டுக் குளம் ஆகியவற்றிலிருந்து கழுவி எடுக்கப்பட்ட மணலை விற்பனை செய்வதற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் ...

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

சொகுசு வாகன நிதி மூல விசாரணையில் பெண் பொலிஸ் அதிகாரி கைது!

சொகுசு மோட்டார் வாகனம் ஒன்றைக் கொள்வனவு செய்தமை மற்றும் அதற்கான மாதாந்த குத்தகைக் கொடுப்பனவுகளைச் செலுத்தியமைக்குப் பயன்படுத்தப்பட்ட பணத்தின் மூலத்தைக் கண்டறிவது தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், பெண் ...

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?;  நாளை இறுதி முடிவு!

2026 நான்காம் காலாண்டில் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?; நாளை இறுதி முடிவு!

2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 2.88 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய மின் கட்டமைப்பு இயக்குநரான (NSO) யோசனை முன்வைத்துள்ளது. எனினும், குறித்த காலப்பகுதியில் ...

அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!

அக்குறணை குடுகலையில் வாகன உதிரிப்பாகக் கடையில் திடீர் தீ விபத்து!

அக்குறணை, குடுகலை பகுதியில் அமைந்துள்ள வாகன உதிரிப்பாகங்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் இன்று (04) காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்தத் தீ விபத்தினால் ...

Page 1173 of 1318 1 … 1,172 1,173 1,174 … 1,318
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு