பௌத்த தேரர்கள் விவகாரம், நீதிபதிகளின் இடமாற்றம் தொடர்பில் நாடாளுமன்ற விவாதம் கோரும் சஜித் பிரேமதாச!
பௌத்த தேரர்கள் தொடர்பான கவலைகள் மற்றும் நீதிபதிகளின் திடீர் இடமாற்றங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் விசேட விவாதங்களை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP), எதிர்க்கட்சித் ...










