2027 வரவு – செலவுத் திட்டத்திற்கு எதிராக அரச கால்நடை வைத்தியர்கள் இன்று பணிப்புறக்கணிப்பு!
2027ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் தமக்கான கொடுப்பனவு அதிகரிப்புகள் மற்றும் நிவாரணங்கள் எதுவும் உள்ளடக்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் இன்று ...










