யாழ் பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மத்தியில் மோதல்; 21 பேர் விளக்கமறியலில்!
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சக மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தி, பிளேட்டினால் வெட்டுக்காயங்களை ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 21 மாணவர்களையும் எதிர்வரும் 26ஆம் திகதி வரை ...










