மெகசின் சிறைச்சாலை சுவருக்கு மேல் வீசப்பட்ட பொதியில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் மீட்பு!
மெகசின் சிறைச்சாலை வளாகத்தின் சுவருக்கு மேல் வீசப்பட்டதாகக் கூறப்படும் பொதியொன்றில் இருந்து தடைசெய்யப்பட்ட பொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த பொதியிலிருந்து 30 கையடக்கத் தொலைபேசி மின்கலங்கள், ...










