மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசுக்கு விருப்பமில்லை; விசேட செயற்குழு மீது நம்பிக்கையில்லை – ரஞ்சித் மத்தும பண்டார
மாகாண சபைத் தேர்தல் முறைமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற விசேட செயற்குழுவின் செயற்பாடுகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும் ...










