யாழ்ப்பாணத்தில் வாள்களுடன் ஐவர் கைது; கடத்தல் மற்றும் தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை தீவிரம்
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் கடத்தல் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில், இரு கூரிய வாள்களுடன் ஐவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது ...










