தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
தமிழ் மக்கள் தொடர்ந்தும் அடக்குமுறைகளுக்கு முகங்கொடுத்து வருவதாகவும், பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் உரிமை தடுக்கப்படுவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் ...










