18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு வாகனம் செலுத்த அனுமதித்தால் பெற்றோருக்கும் சிறை!
18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி வாகனங்களைச் செலுத்த அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படலாம் எனப் போக்குவரத்துப் பிரிவிற்குப் ...










