இலங்கை வந்தடைந்தது இந்திய நீர்மூழ்கிக் கப்பல் ‘INS SINDHUKESARI’!
இந்திய கடற்படையின் ‘INS SINDHUKESARI’ நீர்மூழ்கிக் கப்பல், செயல்பாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக நேற்று (03) கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து, இலங்கை கடற்படையானது கடற்படை ...










