40 இலட்சம் பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
40 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பெறுமதியுடைய ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருட்களுடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அளுபோமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்டவர் வதுரம்முல்ல, சேசத ...










